August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அடையாளமாக கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்பபடையாச்சி முழுஉருவச்சிலை

by Satheesa
February 26, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அடையாளமாக கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்பபடையாச்சி முழுஉருவச்சிலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையின் அடையாளமாக விளங்கிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்ப படையாச்சி ஆகியோருக்கு மயிலாடுதுறையில் இருவேறு இடங்களில் முழுஉருவச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழின் முதல் புதினத்தை இயற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மயிலாடுதுறை முன்சீப், நகர்மன்ற தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் திருச்சியில் பிறந்திருந்தாலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.

இதேபோல், மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்ட சாமி.நாகப்ப படையாச்சி தென்னாப்பிரிக்க சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் பங்கேற்று அங்கேயே உயிர்நீத்தவர். இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் மயிலாடுதுறையில் சிலை நிறுவ வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று, மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அவர் பணியாற்றி நகர்மன்ற அலுவலக வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது. இதேபோல், தியாகி சாமி.நாகப்ப படையாச்சிக்கு மயிலாடுதுறை நகராட்சி நலவாழ்வு மைய வளாகத்தில் சிலை நிறுவப்பட்டது.

இந்த இரண்டு சிலைகளையும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரின் சிலைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், எம்பி சுதா, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு

Next Post

வைதீஸ்வரன் கோயிலில் புறவழிசாலை காணொளிகாட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கும் விழா

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.