October 3, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி

by Satheesa
February 20, 2026
in News
A A
0
சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் வருவாய் துறையினர் சங்கத்தின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணியை மேற்கொண்டனர்.

24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டனர்.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஃபேரா சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணி மேற்கொண்டனர்.
தொடர்ந்து மதிய உணவு இடைவேலையின்போது அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சாரம் நடந்தது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்,அனைத்து நிலை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம்,தனி ஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும்,கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்,பொதுமக்களுக்கான பணியை சிறப்புடன் மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் கால முறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி முதல் 42 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் 25ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் முடிவு செய்துள்ளதையும், இந்த போராட்டங்களில் பங்கேற்றிடுவது குறித்து பிரச்சாரக் கூட்டம் வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் இளவரசு, மாவட்ட இணை செயலாளர்கள் முருகானந்தம், தரணி, மாவட்ட துணைத்தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்.

Tags: district newsRevenue Department AssociationSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

Next Post

திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிககழகத்தில் துணை மண்டல மேலாளர் பெண் வன்கொடுமை, லஞ்சம், பல்வேறு புகாரில் சிக்கியிருப்பதால் பணியிடமாற்றம் செய்ய ஆர்ப்பாட்டம்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.