March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை,கரூர் MP-களை தகுதி நீக்கம் செய்யக்கோரி BJPநிர்வாகி ONLINE புகார்

by Satheesa
February 12, 2026
in News
A A
0
நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை,கரூர் MP-களை தகுதி நீக்கம் செய்யக்கோரி BJPநிர்வாகி ONLINE புகார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை, கரூர் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக நிர்வாகி ஆன்-லைன் புகார்:-

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை எம்.பி. சுதா, கரூர் எம்.பி ஜோதி மணி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மோடி.கண்ணன் என்பவர் இன்று ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார். அந்த புகார் மனுவில், பிப்ரவரி 4-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி மற்றும் சுதா உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்டு அவரை வழிமறித்தனர். இந்த நடத்தை அவர்கள் நாடாளுமன்றப் பொறுப்பேற்றபோது எடுத்துக்கொண்ட பதவியேற்பு உறுதிமொழியை நேரடியாக மீறுவதாகும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மரபுகளையும் அவமதித்துள்ள எம்பிக்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த புகாரை குடியரசு துணைத் தலைவருக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

Tags: bjpdistrict newskarurmayiladuthuraiparliamentary rulestamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

Next Post

திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்  பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Related Posts

விழுப்புரம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக குஷி மோகன்
News

March 30, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Bakthi

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.