May 13, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

by Satheesa
February 10, 2026
in News
A A
0
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அளித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்…

சென்னையை சேர்ந்த முத்துலட்சுமி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு திருவாரூர் வந்த போது நகைகளுடன் கூடிய பையை தவற விட்டுள்ளார். நகை பையை கண்டெடுத்த திருவாரூர் நகராட்சி தூய்மை பணியாளர் துரை என்பவர் மீட்டு அதனை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பெண்மணி தவறவிட்ட 20 பவுன் தங்க நகைகளை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் துரை என்பவருக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் 4 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கி கௌரவித்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் துரையின் மகனுக்கு மருத்துவ உதவி கேட்ட நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நிதியுதவி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newsPundi Kalaivanantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

Next Post

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

Related Posts

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
News

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.