May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

by Satheesa
February 9, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்.எல்.ஏ நகராட்சித் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்:-
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் 373 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 373 தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ ராஜகுமார் நகராட்சி நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினர். இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் ஆடலரசி நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags: district newsmayiladuthuraiMLAMunicipal Counciltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் கஞ்சா இல்லை என கூறவில்லை, ஆனால், கஞ்சா பயிரிடப்படவில்லை என திருவள்ளூரில் விழிப்புணர்வு பைக் பேரணி

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில், 4அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.