February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

by Satheesa
February 4, 2026
in News
A A
0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு , நாங்கள் பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி இல்லை , ஆட்சிக்கு வருவோம் என எந்த காலத்திலும் சொன்னதும் இல்லை என பேச்சு :-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மதிமுக குத்தாலம் பேரூர் செயலாளர் கருணாநிதி இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து மேடையில் மணமக்களை வாழ்த்தி பேசிய நிலையில் மறுமலர்ச்சி திராவிட கழகம் பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி என்று நான் என்றுமே சொன்னதில்லை , கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் எனக் கூறியதில்லை என தெரிவித்தார். நான் திருமண மண்டபத்திற்கு வரும் போது வருங்கால முதல்வர் வாழ்க என விற்பனை ஒருவர் கோஷமிட்டார். இதோடு உங்களது முழக்கத்தை நிறுத்தவும் இதை நான் அந்த காலத்திலேயே தடுத்து விட்டேன் என பதில் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் தனியார் தொலைக்காட்சி (நியூஸ் தமிழ்)செய்தியாளர்கள் தாக்கியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது . இதனை கண்டிப்பதாகவும் , செய்தியாளர்கள் ஜனநாயகத்திற்கு விழிகளாவும் செவியாகவும் இருக்க கூடியவர்கள் என்றும் , செய்தியாளர்களை தாக்குவது அக்கிரமானது , சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ‌. ஆட்சியில் பங்கு என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சட்டென காரில் புறப்பட்டு சென்றார்.

Tags: district newsGeneral Secretary Vaikomdmktamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நான்முதல்வன்திட்டத்தின் மூலம் தென்கொரியாபல்கலைக்கழகங்களில் சுற்றுப்பயணத்தைமுடித்து தமிழகம் திரும்பிய மாணவமாணவிகளுக்கு திரு.வி.க.அரசுகலைக்கல்லூரி பாராட்டுவிழா

Next Post

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

Related Posts

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
News

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

February 3, 2026
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.