திருவள்ளுர் அடுத்த ராமதண்டலத்தில் மறைந்த அதிமுக நிர்வாகியின் தாயாரின் உருவப் படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து மலர் துவி மரியாதை செலுத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமதண்டலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக கிளைச் செயலாளருமான ஆர்.எம். ராஜசேகரன்
மற்றும் ஆனந்தன் தாயார் வனமயில்
மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 9-ந் தேதி மரணமடைந்தார்,
அவரின் 13 வது நாள் நினைவு நாளையொட்டி அவர் இல்லத்தில் படத்திறப்பு விழா நடைப்பெற்றது
இந்த நிகழ்வில் அதிமுக
முன்னாள் அமைச்சரும் திருவள்ளுர்
மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு அவரின் படத்தை திறந்து மலர் துவி மரியாதை செலுத்தினர்
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பூண்டி ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி மாதவன் பூண்டி ஒன்றிய முன்னாள் செயலாளர் கந்தசாமி, பூண்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் அரிபாபு ,பூமந்ததோப்பு கிளைச் செயலாளர் தியாகராஜன்,என்.அன்பழகன்,
முருகையன், பெருமாள், கோவிந்தன், ஆறுமுகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
















