செங்கல்பட்டு மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு.
23-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்த முடிவு செய்தனர் அதன்படி தற்பொழுது அதற்கான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இந்த பணிகளை இன்று பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் மோடி வருகைக்கு பேனர்கள் கட்டவுட்டுகள் வைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர்
மேடையை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள் அவருடன் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.
















