*விழுப்புரம் அருகே அதிமுக மகளிர் அணி சார்பில் அதிமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் பொங்கலை முன்னிட்டு அதிமுக மகளிர் அணி சார்பில் பத்மபிரியா ஏற்பாட்டின் பேரில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது இதில் நகர செயலாளர் பசுபதி ராமதாஸ் , மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சங்கர் நகர மன்ற உறுப்பினர் ராதிகா உள்ளிட்ட கலந்து கொண்டனர் விழாவில் தமிழர் மரபுகளை நினைவு கூறும் வகையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டதோடு பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடினர்

















