August 19, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராமேஸ்வரம் கோவில் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைக”: அதிமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
ராமேஸ்வரம் கோவில் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைக”: அதிமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி குறைபாடுகளைக் கண்டித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மேலவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக நகர் செயலாளர் கே.கே. அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான டாக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், “ஆன்மீகத் தலைநகராகத் திகழும் ராமேஸ்வரத்தில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வணிக நோக்கில் செயல்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யப் பயன்படுத்திய பாரம்பரிய வழியை அடைத்து, கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது கண்டிக்கத்தக்கது” என்றார். கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீர் இறைக்கும் பணியாளர்களுக்குப் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றாம் பிரகாரத்தில் காலம் காலமாக நடைபெற்று வந்த கங்கை நீர் அபிஷேக நடைமுறையைத் தடையின்றி மீண்டும் தொடங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பார்வையை மறைக்கும் வகையில் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்ற வேண்டும். சேது மாதவர் மற்றும் காலபைரவர் சன்னதிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும். பாலாலயம் செய்யப்பட்டுப் பல மாதங்களாகியும் கிடப்பில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

மேலும், கோவில் கோபுரங்களில் உள்ள மின் விளக்குகள் பல எரியாத நிலையில் உள்ளதால், இரவு நேரங்களில் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன், இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், திரளான மகளிர் அமைப்பினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். முடிவில், அம்மா பேரவை செயலாளர் கஜேந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags: alliancedemonstration AIADMKprotestrameswaramtemple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயர், படங்கள் புறக்கணிப்பு தஞ்சையில் வெடித்தது புதிய சர்ச்சை!

Next Post

பாமக-வுக்கு மாற்றாக ஜெ.குரு மகள் தொடங்கிய புதிய கட்சி

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

0
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

0
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

0
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

0
டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

August 18, 2026
திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

August 18, 2026
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.