• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 93.80% தேர்ச்சி

by Priscilla
May 16, 2025
in News
0
வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 93.80% தேர்ச்சி
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. மாணவர்கள் எதிர்நோக்கிய இந்த நேரத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிட்டார்.

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in மற்றும் https://results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் மற்றும் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்ச்சி விகிதம் :

இந்த ஆண்டு தேர்வெழுதிய 8,71,416 மாணவர்களில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்று, மொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகியுள்ளது.

மாணவிகள்: 4,17,183 பேர் – 95.88%

மாணவர்கள்: 4,00,078 பேர் – 91.74%

மாணவிகள், மாணவர்களை விட 4.14% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

100க்கு 100 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை :

அறிவியல் – 10,838 பேர்

சமூக அறிவியல் – 10,256 பேர்

கணிதம் – 1,996 பேர்

ஆங்கிலம் – 346 பேர்

தமிழ் – 8 பேர்

இந்த ஆண்டு மாணவர்கள் பல பாடங்களில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழிலும் 100க்கு 100 பெற்றுள்ள 8 மாணவர்கள் கவனிக்கத்தக்கவர்கள்.

Tags: 10th resultpublic examtamilnadu
Previous Post

WTC பரிசுத் தொகை அறிவிப்பு : இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி!

Next Post

“சோறு சோறு குழம்பு குழம்பு” – திருப்பதியில் உணவுகளுக்கு கட்டுப்பாடு

Related Posts

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
News

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக ஆர்ப்பாட்டம்

October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

மண்டல அளவிலான வாலிபால் போட்டியில் ஆர்.எம்.கே., கல்லுாரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது

October 29, 2026
Next Post
“சோறு சோறு குழம்பு குழம்பு” – திருப்பதியில் உணவுகளுக்கு கட்டுப்பாடு

"சோறு சோறு குழம்பு குழம்பு" - திருப்பதியில் உணவுகளுக்கு கட்டுப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி
News

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

by Satheesa
October 29, 2026
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 29, 2026
மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்
News

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

by Satheesa
October 29, 2026
திருவாரூரில் ரேஷன் கடையில் வாங்கிய கோதுமையில் கலப்படம்
News

சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் தேங்கி அபாயம்

by Satheesa
October 29, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6