September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

by Priscilla
May 14, 2025
in News
A A
0
சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், திருப்போரூர் அருகே ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் துறையில் அனுமதிக்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், பகிங்ஹாம் கால்வாய் அருகே கோவளத்தில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைக்கு இடையில் அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசிற்கு சொந்தமான 4,735 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலங்கள் கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளவை.

வெள்ளநீர் சேமிப்பு :
வடகிழக்கு பருவமழைக் காலங்களில், சிறுதாவூர், தையூர், மணவேடு உள்ளிட்ட 69 ஏரிகளில் இருந்து வெள்ளப்பொழிவு நீர் பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் 2.97 டி.எம்.சி.க்கும் மேல் நீர் வீணாகி வருகிறது. இந்த நீரில் 1.60 டி.எம்.சி. நீரை சேமிக்கக்கூடிய திறனுடன் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படுகிறது.

விநியோகம் மற்றும் பயன்பாடு :
சுத்திகரிக்கப்பட்ட நீர் சோழிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், பள்ளிக்கரை, சிறுசேரி, கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படும். நீர்தேக்கத்தை சுற்றி சுற்றுச்சூழல் பூங்காவும் உருவாக்கப்படும்.

திட்ட முன்னேற்றம் :
சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன், திட்டத்தின் அடுத்த கட்ட பணிகள் துவங்க தயாராகி வருகிறது நீர்வளத்துறை.

Tags: chennaienvironmentreservoirtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியீடு!

Next Post

20 வருடங்கள், பெண் இயக்குனர்… காதல் படம் எடுக்காதது ஏன்? வெற்றிமாறன் ஓபன் டாக்

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
20 வருடங்கள், பெண் இயக்குனர்… காதல் படம் எடுக்காதது ஏன்? வெற்றிமாறன் ஓபன் டாக்

20 வருடங்கள், பெண் இயக்குனர்… காதல் படம் எடுக்காதது ஏன்? வெற்றிமாறன் ஓபன் டாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.