March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சட்டமன்றத் தேர்தல் : திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு

by Priscilla
December 17, 2025
in News
A A
0
சட்டமன்றத் தேர்தல் : திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு எம்பி கனிமொழி தலைமை வகிக்கிறார்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக, தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்துள்ளது. கனிமொழி தலைமையிலான இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, மக்களின் கருத்துகளை அறிக்கையில் இடம்பெறச் செய்ய உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி. செழியன், தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, திமுக அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மற்றும் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags: 2026 ELECTIONdmkMINISTER KANIMOZHImk stalinTN CHIEF MINISTERtn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுவர் இடிந்து விழுந்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு ; தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

Next Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கேள்விகளுக்கு மத்தியில் அமர்வை விட்டு வெளியேறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.