March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் அதிரடி

by Satheesa
December 16, 2025
in News
A A
0
என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் ஊர் பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒரு வார காலத்திற்குள் பட்டா வழங்க உத்தரவு. பட்டா வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சொரக்காயால்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஆதிமருத்துவ சமூக மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.

அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி வாலிபர் மற்றும் ஊர் பொதுமக்கள் எங்க சமுதாய மக்களுக்கு பட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க வாணியம்பாடி தாசில்தார் இங்கு வந்தாதான் இங்கிருந்து எழுவோம் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த மாற்றுத்திறனாளின் அலுவலர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து தர்ணாவை கைவிடப்படும் கூறி அழைத்துச் சென்றார்.

அப்போது அந்த மனுவில் எங்க பகுதியில் ஆதி மருத்துவர் இனத்தைச் சார்ந்த மக்கள் சுமார் 64 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.

அதேபோல வாணியம்பாடி வட்டாட்சியரும் கண்டிப்பாக உங்களுக்கு வீட்டு மனை கொடுத்து விடுவோம் எனவும் கூறினார்

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தயவு கூர்ந்து எங்க சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு பட்ட கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் எனக் கூறி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பட்டா வழங்க வேண்டும் அவ்வாறு வழங்க தவிர்க்கும் அரசு அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என அதிரடி காட்டிய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: district newstamilnaduVaniyambadi Tahsildarvaniyampadi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் 1008சங்குகளால் அபிஷேகம்

Next Post

மயிலாடுதுறையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் தீவிபத்து

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.