August 1, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

by Priscilla
May 13, 2025
in News
A A
0
பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இந்திய ராணுவமும், விமானப்படையும் ஒருங்கிணைந்து ஈடுபட்டன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய எல்லைகளை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தி பதிலடி முயற்சி செய்தது. ஆனால் இந்தியா அதனை முறையாக தடுத்து அழித்தது. இதன் காரணமாக இருதரப்புகளுக்கும் இடையே போர் நிலை ஏற்பட்டு, பரபரப்பான சூழ்நிலை உருவானது.

Did you read this?

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 31 July 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 31 July 2025 | Retro tamil

July 31, 2025
மகன் இழப்பை தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை

மகன் இழப்பை தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை

July 31, 2025

தமிழகஅரசின் பல்வேறு சேவைகள் அனைத்தும் மக்களையும் நேரடியாக சென்றடைய Dr.இரா.லட்சுமணன் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

July 31, 2025

இந்த நேரத்தில், சமாதானத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. பல நிலைகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் மறுபடியும் தாக்குதல் நடத்தியதால், இந்தியா கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டது. இறுதியில், இருநாடுகளும் ஒரே நேரத்தில் தாக்குதலை நிறுத்தின.

இந்த நிலையில், மே 7 ஆம் தேதி காலை நடந்த ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களிடம் உரையாற்றினார்.

“முகத்திலேயே குத்துவோம்!”

பிரதமர் மோடி உரையில்

“பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. பயங்கரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை ஒன்றாக நடக்க முடியாது. பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களை வளர்க்கும் சக்திகளும் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். இனி அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம்,” என்றார்.

“பாகிஸ்தானின் இதயத்தை தாக்கினோம்!”

“பாகிஸ்தான் எங்கள் எல்லையை தாக்கியது. ஆனால் நாம் அவர்களின் இதயத்தை தாக்கினோம். பாகிஸ்தான் தாங்க முடியாமல் நம்மிடம் பேச்சு நடத்த முனைந்தது. இந்த தாக்குதலால் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. உலக பயங்கரவாதத்துக்கு தடை கட்டப்பட்டது,” எனவும் அவர் கூறினார்.

“இது பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!”

பிரதமர் மோடி உரையின் முக்கியப் பகுதி,

“ஆபரேஷன் சிந்தூர் வெறும் ஒரு ராணுவ நடவடிக்கையல்ல. இது மக்களின் உணர்வும், வைராக்கியமும். இது பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி. தாய்மார்களின், மகள்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் இன்று கண்டது,” என்றார்.

இத்துடன், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள், அவர்களின் குடும்பங்கள், வீரர்கள் மற்றும் உளவுத்துறைகளின் பங்களிப்பு குறித்து நன்றியும் உருக்கத்தோடும் பாராட்டும் தெரிவித்தார்.

Tags: india vs pakistanoperation sindoorPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓய்வுக்கு அழுத்தம்தான் காரணமா ? 4 சதமடிக்க விரும்பிய கோலி – பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Next Post

தென்காசி | சாலையை கடக்கத் தவித்த மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐ – சமூக வலைதளங்களில் பாராட்டு வெள்ளம்

Related Posts

News

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாடற்போட்டி நிகழ்ச்சி

July 31, 2025
News

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழ்நாடு உணவு கழக தலைவர் சுரேஷ்ராஜன் பார்வையிட்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்க உத்தரவிட்டனர்

July 31, 2025
News

நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா  போராட்டம்

July 31, 2025
News

விவசாயபயன்பாட்டிற்காக குளங்களிலிருந்து வண்டல்மண் எடுக்கஅனுமதியை சட்டவிரோதமாக ஈடுபடும்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு

July 31, 2025
Next Post
தென்காசி | சாலையை கடக்கத் தவித்த மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐ – சமூக வலைதளங்களில் பாராட்டு வெள்ளம்

தென்காசி | சாலையை கடக்கத் தவித்த மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐ – சமூக வலைதளங்களில் பாராட்டு வெள்ளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 31 July 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 31 July 2025 | Retro tamil

July 31, 2025
“முதல்வர் படம் சாலையில் வீச்சு : தி.மு.க. நிர்வாகி கைது  !”

“முதல்வர் படம் சாலையில் வீச்சு : தி.மு.க. நிர்வாகி கைது !”

July 31, 2025
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு !

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு !

July 31, 2025
“நடிப்புக்காக கன்னத்தில் 14 அறைகள் – இஷா கோபிகர் கூறும் மறக்க முடியாத அனுபவம் !”

“நடிப்புக்காக கன்னத்தில் 14 அறைகள் – இஷா கோபிகர் கூறும் மறக்க முடியாத அனுபவம் !”

July 31, 2025
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 01, 2025 (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 01, 2025 (வெள்ளிக்கிழமை)

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 August 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 August 2025 | Retro tamil

0
ரூ.1,197 கோடி நஷ்டம் அடைந்த ஸ்விக்கி;  இன்ஸ்டாமார்ட் விரிவாக்கம் முக்கிய காரணமா?

ரூ.1,197 கோடி நஷ்டம் அடைந்த ஸ்விக்கி; இன்ஸ்டாமார்ட் விரிவாக்கம் முக்கிய காரணமா?

0
ஆடிப்பெருக்கு வழிபாட்டு சிறப்புகள், நீருக்கான நன்றியோடு தாலிச்சரடு மாற்றும் நல்ல நேரம்!

August 1, 2025

Loading poll ...
Coming Soon
ENG VS IND டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார் ?

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 August 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 01 August 2025 | Retro tamil

August 1, 2025
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 01, 2025 (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 01, 2025 (வெள்ளிக்கிழமை)

August 1, 2025
ரூ.1,197 கோடி நஷ்டம் அடைந்த ஸ்விக்கி;  இன்ஸ்டாமார்ட் விரிவாக்கம் முக்கிய காரணமா?

ரூ.1,197 கோடி நஷ்டம் அடைந்த ஸ்விக்கி; இன்ஸ்டாமார்ட் விரிவாக்கம் முக்கிய காரணமா?

July 31, 2025
ஆடிப்பெருக்கு வழிபாட்டு சிறப்புகள், நீருக்கான நன்றியோடு தாலிச்சரடு மாற்றும் நல்ல நேரம்!

ஆடிப்பெருக்கு வழிபாட்டு சிறப்புகள், நீருக்கான நன்றியோடு தாலிச்சரடு மாற்றும் நல்ல நேரம்!

July 31, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.