March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

by Divya
December 10, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி
டிசம்பர் 10, 2025 புதன்கிழமை, இன்றைய நட்சத்திரம் –
மகம் நட்சத்திரம் சிம்மம் ராசியில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார்.
நல்ல நேரம் :காலை 09.15 முதல் 10.15 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : மதியம் 12.00 மணி முதல் மதியம் 01.30 வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் காலை 09.00 மணி வரை
குளிகை நேரம் : காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் : மகரம்

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

ராசிக்கு 5 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டுபெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும். வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

ராசிக்கு 11 இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மற்றொரு தொழில் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிறப்பாக நடைபெறும் மனதுக்கு பிடித்த வரன் அமையும் பெண்களுக்கு திறமைகள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு இளைய சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர் தோழிகள் உங்களுடைய வெற்றிக்கான முயற்சியில் உதவியாக இருப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : பொன் இருளப்பசாமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் பெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : குலதெய்வம் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது மனம் விட்டு பேசும் போது கொஞ்சம் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது மேலும் வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள பாக்கி வசூல் எதிலும் முன் கோபம் என்று செயல்படுவது நல்லது மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது. உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும்

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 7ஆம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது நல்லது பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

ராசிக்கு 5ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இன்றைய நாளில் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அடிப்படை தேவைகளை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது மூலமாக வெற்றி உண்டு இளைய சகோதர சகோதரிகள் மூலமாக அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்களில் வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை சமாளிப்பீர்கள் மாணவ மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் முதன்மையான மாணவர்கள் என்று பெயர் வாங்க முடியும் பெண்களுக்கு இன்றைய நாளில் எனக்கு பிடித்த மாதிரி பொருட்களை வாங்கிக் கொள்வது மனதை பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது மனம் விட்டு பேசும் போது கொஞ்சம் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது மேலும் வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள பாக்கி வசூல் எதிலும் முன் கோபம் என்று செயல்படுவது நல்லது மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 7ஆம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக உங்கள் தன்னம்பிக்கை வலிமை அடையும்
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது நல்லது பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanRasi Palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மோட்டரே இல்லாத பம்புக்கு பில்லு க்ளியர் பண்ண ஊராட்சி மன்ற தலைவரின் தில்லாலங்கடி செயல்!

Next Post

PMKதலைவர் பதவி விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு PMK நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 9, 2025
Next Post
PMKதலைவர் பதவி விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு PMK நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

PMKதலைவர் பதவி விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு PMK நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணி- முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணி- முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

January 3, 2026
இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

இரண்டு இலக்கத்தில் வளர்ச்சியடையும் மாநிலம் தமிழ்நாடு தான் – அமைச்சர் PTR பெருமிதம்

December 13, 2025
முதல் படத்திலேயே இயக்குனரும், ஹீரோவுமான கென் கருணாஸ் சாதனை !

முதல் படத்திலேயே இயக்குனரும், ஹீரோவுமான கென் கருணாஸ் சாதனை !

November 22, 2025
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

0
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

0
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.