September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)

by Divya
December 9, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)
0
SHARES
12
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி
டிசம்பர் 09, 2025 செவ்வாய்க்கிழமை, இன்றைய நட்சத்திரம் –
ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசியில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார்.
நல்ல நேரம் : காலை 07:45 முதல் 08.45 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : மாலை 03.00 மணி முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் காலை 10.30 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 12.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் : தனுசு ராசி

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

சந்திர பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார் வண்டி வானங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்கலாம் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும் தாய் மாமா உறவுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது மாலைப் பொழுதுக்கு மேல் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ராசிக்கு மூன்றாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தன்னுடைய முயற்சிகள் மூலமாக பயிற்சிகள் மூலமாக வெற்றி காண்பதற்கான வாய்ப்பு உள்ளது ஒரு முறைக்கு இருமுறை இன்று எதையும் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும் உங்களை விட வயது குறைந்தவர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் உங்களுடன் பணி புரியும் சக தோழர்கள் உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது அவர்களுக்கும் உங்களுக்கும் மன வருத்தங்கள் இருந்திருந்தால் அதுவும் நீங்கும் பண வரவுகள் நன்றாக இருக்கும் வியாபாரத்தில் அதிக முயற்சி எடுத்து வெற்றி காண்பதற்கான வாய்ப்பு உள்ளது குடும்ப பெண்களுக்கு இன்றைய நாளில் மதிப்பும் மரியாதையும் கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 11 வீட்டில் பயணம் செய்கிறார் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் உறவினர்களால் ஆதாயம் வந்து பிள்ளைகள் பிடிவாத போக்கை மாற்றுவார்கள் கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கபடும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மதியத்துக்கு மேல் வேகம் அதிகரிக்கும் உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடிலும் வெற்றியை காண்பீர்கள் எலக்ட்ரிக்கல் ,& எலக்ட்ரானிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் விளையாட்டுப் போட்டி மற்றும் தனித்திறமை போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் முதன்மையான நபர்களாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழிபட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மற்றொரு தொழில் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிறப்பாக நடைபெறும் மனதுக்கு பிடித்த வரன் அமையும் பெண்களுக்கு திறமைகள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு இளைய சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர் தோழிகள் உங்களுடைய வெற்றிக்கான முயற்சியில் உதவியாக இருப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் பெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : குலதெய்வம் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் சாப்பிடக்கூடாது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் பயணம் செய்கிறார் நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டு கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் பெண்களுக்கு பிடித்தமான பொருட்கள் அல்லது தங்க நகைகள் வாங்குவது மூலமாக மன மகிழ்ச்சி உண்டாகும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும் அம்மாவழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் மற்றவர்களுக்காக வாங்க கூடாது புதிய வாடிக்கையாளர்கள் வருகைகள் முன்னேற்றத்தை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும் மேலும் உங்களுடைய குலதெய்வ கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும் உங்களுடைய குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் வேகம் விவேகம் அதிகமாகும் முயற்சியெல்லாம் வெற்றி அடையும் பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டு. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும். வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

ராசிக்கு 9 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் அப்பா உறவு மூலமாக நன்மைகள் ஏற்படும் அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏதேனும் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகும் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது நல்லது பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

ராசிக்கு 5 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் மதியம் வரையும் பயணம் செய்கிறார் மதியம் மேல் ராசிக்கு ஆறாம் இடத்தில் பயணம் செய்கிறார்
இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும் மேலும் உங்களுடைய குலதெய்வம் கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும் உங்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு வீடு மனை வாங்குவதற்கான யோகங்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல மாற்றம் ஏற்படும் மனமகிழ்ச்சிகளுக்காக கொஞ்சம் பொருளாதாரத்தை செலவழிப்பீர்கள் வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது தொழிலில் மிக கவனம் செலுத்த வேண்டும் தங்களுடைய பணி நிமித்தமான செயல்பாடுகளை மற்றவர்களிடம் நம்பி ஒப்படைக்க கூடாது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாலை நேரத்துக்கு மேல் சிறு சிறு தாக்கங்கள் வந்தால் அருகில் இருக்கும் மருத்துவரை உடனடியாக பார்ப்பது நல்லது கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanRasi Palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புதுவையில் த.வெ.க பொதுக்கூட்டம் – விஜய் பரபரப்பு பேச்சு

Next Post

TVKபோராட்டம் எதிரொலி – உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் TVK-தினரை பாராட்டிய பொதுமக்கள்

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
TVKபோராட்டம் எதிரொலி – உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள்  TVK-தினரை பாராட்டிய பொதுமக்கள்

TVKபோராட்டம் எதிரொலி - உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் TVK-தினரை பாராட்டிய பொதுமக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.