September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேனி : 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய மகன் – ஆரத்தழுவி கண்ணீர் விட்ட தாய் நெகிழ்ச்சியில் மக்கள் !

by Priscilla
May 12, 2025
in News
A A
0
தேனி : 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய மகன் – ஆரத்தழுவி கண்ணீர் விட்ட தாய் நெகிழ்ச்சியில் மக்கள் !
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டை விட்டு சென்ற மகன், தாயை மீண்டும் சந்தித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியைக் ஏற்படுத்தியது.

இக்கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் – ருக்குமணி தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என மூன்று மகன்கள் உள்ளனர். 1985ம் ஆண்டு குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்த அவர்கள், அங்கு வேலை செய்து வந்தனர். அந்த நேரத்தில், வேலைக்கு செல்ல பெற்றோர் வலியுறுத்தியதால் மனமுடைந்த மூத்த மகன் குமார் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் குடும்பத்தினர் குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகன் காணாமல் போன வலியில் நடராஜ் உயிரிழந்தார். பின்னர் ருக்குமணி, தனது இரண்டாவது மகன் செந்திலுடன் ஊருக்கு திரும்பினார். இளைய மகன் முருகன் சென்னையிலேயே வேலை பார்த்தார்.

குமார் தமிழகம் முழுவதும் கூலி வேலைகளை செய்து வாழ்க்கையைச் செலவழித்துள்ளார். ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்ற எண்ணத்தில் பல ஆண்டுகள் சென்ற குமார், சமீபத்தில் தேனி மாவட்டம் வேலப்பர் கோயிலுக்குச் செல்லும் போது, வழியில் தனது சொந்த ஊர் கதிர்நரசிங்கபுரம் என்னும் பெயரைப் பார்த்ததும் நெகிழ்ந்தார்.

உடனே அவர் அங்கு இறங்கி, ஊர் மக்களிடம் தனது குடும்பம் பற்றிய தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் தாய் ருக்குமணி வசிக்கும் வீட்டிற்கு சென்ற குமார், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை பார்த்ததும் கண்ணீருடன் கட்டித் தழுவினார். தாயும் மகனை பார்த்து கண் கலங்கினார். சுமார் 90 வயதான பாட்டி மற்றும் சகோதரர்களையும் சந்தித்த குமார், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நெகிழ்ச்சிகரமான நிகழ்வு, கதிர்நரசிங்கபுரம் கிராம மக்களின் மனதைக் கனிவாக்கி விட்டது.

Tags: district newsmother and sontheni
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

Next Post

ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… எமோஷனலாக பேசிய நடிகர் சூரி!

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… எமோஷனலாக பேசிய  நடிகர் சூரி!

ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்… எமோஷனலாக பேசிய நடிகர் சூரி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.