August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

by Divya
December 4, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)
0
SHARES
8
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி
டிசம்பர் 04, 2025 வியாழக்கிழமை, இன்றைய நட்சத்திரம் –
மதியம் 02.54 நிமிடங்கள் வரை ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் பின்பு ரோகிணி நட்சத்திரம்
நல்ல நேரம் : காலை 10:45 முதல் 11.45 வரை மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : மதியம் 01.30 மணி முதல் மதியம் 03.00 வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் காலை 07.30 மணி வரை
குளிகை நேரம் : காலை 09.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் : துலாம்

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும் நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். காரிய சித்தி உண்டாகும் காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும் நாள் சுப காரிய நிகழ்ச்சி நடைபெறும் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசியில் பயணம் செய்கிறார் ஒரு இடத்தில் இருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் அதிக இடங்கள் சென்று வேலை பார்க்க நேரிடும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி பெறுவதற்கான மாணவ மாணவியர் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும் அம்மாவழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்காமல் இருப்பது நல்லது

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

ராசிக்கு 12 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் யாருக்கும் தேவை இல்லாமல் வாக்கு கொடுக்கக் கூடாது அப்படி கொடுத்தால் கொடுத்த வாக்கினை நீங்களே திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும் அக்கம்பக்கத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது மேலதிகாரிகள் உங்களிடம் கொஞ்சம் கடினமாக நடந்து கொள்வார்கள். மறதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் தாத்தா வழி சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு விரைவில் தூங்குவது மூலமாக மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணிக்கிறார் கற்பனையாற்றல்கள் அதிகரிக்கும் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் நீ சென்று வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைத்து அடுத்த கட்ட உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : பொன் இருளப்பசாமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 10 இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் வாக்கு ஸ்தானம் வலிமை அடையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : குலதெய்வம் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

ராசிக்கு09 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் அப்பா உறவு மூலமாக நன்மைகள் ஏற்படும் அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏதேனும் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகும் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு மருத்துவர்கள் மெடிக்கல் துறையில் பயணிப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது மனம் விட்டு பேசும் போது கொஞ்சம் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது மேலும் வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள பாக்கி வசூல் எதிலும் முன் கோபம் என்று செயல்படுவது நல்லது மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் பயணம் செய்கிறார் நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் மூலமாக மாற்றம் ஏற்படும் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவது மூலமாக மன மகிழ்ச்சி உண்டாகும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும். அம்மாவழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் மற்றவர்களுக்காக வாங்க கூடாது புதிய வாடிக்கையாளர்கள் வருகைகள் முன்னேற்றத்தை தரும்

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் வழக்குகளை சாதகமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது வெளி வட்டாரத்தில் மூலமாக புதிய அனுபவம் ஏற்படும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும் ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

ராசிக்கு 5ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இன்றைய நாளில் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அடிப்படை தேவைகளை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது மூலமாக வெற்றி உண்டு இளைய சகோதர சகோதரிகள் மூலமாக அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்களில் வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை சமாளிப்பீர்கள் மாணவ மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் முதன்மையான மாணவர்கள் என்று பெயர் வாங்க முடியும் பெண்களுக்கு இன்றைய நாளில் எனக்கு பிடித்த மாதிரி பொருட்களை வாங்கிக் கொள்வது மனதை பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும். வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanRasi Palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘நீதிபதி உத்தரவால் நல்லிணக்கம் பாதிப்பு’

Next Post

“இன்றே தீர்ப்பு” : திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் நீதிபதிகள் அறிவிப்பு

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
“இன்றே தீர்ப்பு” : திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் நீதிபதிகள் அறிவிப்பு

“இன்றே தீர்ப்பு” : திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் நீதிபதிகள் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.