March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 01, 2025 (திங்கட்கிழமை)

by Divya
December 1, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 01, 2025 (திங்கட்கிழமை)
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி
டிசம்பர் 01, 2025 திங்கட்கிழமை, இன்றைய நட்சத்திரம் – மீனம் மற்றும் மேஷமில்
ராசியில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார்
நல்ல நேரம் : காலை 09:15 முதல் 10.15 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : காலை 07.30 மணி முதல் காலை 09.00 வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் மதியம் 12:00 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 01.30 மணி முதல் மதியம் 03:00 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் : சிம்மம் ராசிக்கு இரவு 11 மணி 18 நிமிடம் வரையும் பிறகு கன்னி ராசி அன்பர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

ராசிக்கு 12 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் யாருக்கும் தேவை இல்லாமல் வாக்கு கொடுக்கக் கூடாது அப்படி கொடுத்தால் கொடுத்த வாக்கினை நீங்களே திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும் அக்கம்பக்கத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது மேலதிகாரிகள் உங்களிடம் கொஞ்சம் கடினமாக நடந்து கொள்வார்கள். மறதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் தாத்தா வழி சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு விரைவில் தூங்குவது மூலமாக மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணிக்கிறார் மூத்த சகோதர சகோதரிகளுக்கு நன்மை உண்டு அவர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும் கற்பனையாற்றல்கள் அதிகரிக்கும் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகரிக்கும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலை நிமித்தமான செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் பதவி உயர்வு மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைக்கும் பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மற்றொரு தொழில் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிறப்பாக நடைபெறும் மனதுக்கு பிடித்த வரன் அமையும் பெண்களுக்கு திறமைகள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு இளைய சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர் தோழிகள் உங்களுடைய வெற்றிக்கான முயற்சியில் உதவியாக இருப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

ராசிக்கு 9 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் அப்பா உறவு மூலமாக நன்மைகள் ஏற்படும் அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏதேனும் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகும் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு மருத்துவர்கள் மெடிக்கல் துறையில் பயணிப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டாகும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : பஞ்சமுக விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில்
பயணம் செய்கிறார் நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவது மூலமாக மன மகிழ்ச்சி உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் ரொம்ப நாளுக்காக பேசாத உறவுகள் உறுதியாக உங்களுடன் அன்பாக பேசுவதற்கான வாய்ப்பு உண்டாகும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும் அம்மா வழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் மற்றவர்களுக்காக வாங்க கூடாது புதிய வாடிக்கையாளர்கள் வருகைகள் முன்னேற்றத்தை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது நல்லது பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது எதிர்பாராத முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

ராசிக்கு 5ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இன்றைய நாளில் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அடிப்படை தேவைகளை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது மூலமாக வெற்றி உண்டு இளைய சகோதர சகோதரிகள் மூலமாக அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்களில் வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை சமாளிப்பீர்கள் மாணவ மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் முதன்மையான மாணவர்கள் என்று பெயர் வாங்க முடியும் பெண்களுக்கு இன்றைய நாளில் எனக்கு பிடித்த மாதிரி பொருட்களை வாங்கிக் கொள்வது மனதை பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11 இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது. தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள். திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும் நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் காரிய சித்தி உண்டாகும் காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும் நாள் சுப காரிய நிகழ்ச்சி நடைபெறும் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பயணம் செய்கிறார். மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக இருக்கும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் நீண்ட தூரம் சென்று வேலை பணிகளை செய்யும் நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைக்கும் பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanRasi Palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாலையின் நடுவே கிடந்த மண்டை ஓடு – அச்சத்தில் மக்கள்

Next Post

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.