February 15, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

by Priscilla
May 9, 2025
in Sports
A A
0
தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது லீக் ஆட்டம், தர்மசாலாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியுடன் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்திய ராணுவம் தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் முக்கிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பதான்கோட்டியில் நிகழ்ந்த வான் வெளி தாக்குதல்களால், அதனுடன் அருகிலேயே — சுமார் 90 கிமீ தூரத்தில் — அமைந்த தர்மசாலா மைதானத்தில் போட்டி நடத்துவது குறித்து பலரிடையே அவசரமான கேள்விகள் எழுந்தன. இணையவழி கோரிக்கைகள், “வீரர்களும் ரசிகர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே!” என வலியுறுத்தின.

ஆனால், போட்டி திட்டமிட்டபடியே ஆரம்பமானது. முதலில் மழையால் டாஸ் தாமதமானது. பின்பு டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மைதானத்தின் இரு கோபுர விளக்குகள் திடீரென அணைந்தன.

இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், விளக்குகள் பாதுகாப்பு காரணமாகவே அணைக்கப்பட்டதென அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்தது. உடனடியாக வீரர்கள், நடுவர்கள் மற்றும் மைதானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டி ஒழுக்கமாக ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் ‘பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட்டபடி வெளியே சென்றனர்.

போட்டியை நிறுத்தியதற்கு காரணம் என்ன ?

தர்மசாலா கிரிக்கெட் சங்கமே போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணமாக தர்மசாலா அருகிலுள்ள காகர், காங்க்ரா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், வீரர்கள் எப்படி அப்பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

BCCI அவசர ஆலோசனை – IPL தொடருக்கு என்ன நடக்கும் ?

இந்நிலையில், பிசிசிஐ சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “நிலவரம் கடுமையானது. வீரர்களின் பாதுகாப்பு எங்கள் முக்கியக் கவலையா உள்ளது. ரயிலில் டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பதையும் அரசு ஆலோசனைகளையும் கவனித்து முடிவு எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

வந்தேபாரத் ரயில் ஏற்பாடு – பாதுகாப்பு முதன்மை!

இந்நிலையில், பிசிசிஐ இரு அணிகளின் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்புப் பணியாளர்களுக்காக சிறப்பு வந்தேபாரத் ரயிலை ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 300 பேரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் இந்த ரயிலின் நேரமும், வழித்தடமும் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags: BCCICRICKETIPLsports players
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோமாதாவின் மதிப்பும் ஆன்மிகச் சிறப்பும்

Next Post

இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

Related Posts

திருவாரூர் மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கினர்
News

February 14, 2026
கொரடாச்சேரி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான இளைஞர் கையுந்து பந்து போட்டி பூண்டி.கலைவாணன் பார்வையிட்டார்

February 12, 2026
கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

February 10, 2026
மயிலாடுதுறையில் செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு

February 6, 2026
Next Post
இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

இந்தியா – பாகிஸ்தான் பதட்டம்: பங்குச் சந்தையில் வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

December 30, 2025
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

January 26, 2026
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

January 23, 2026
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.