September 25, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

72-வது கூட்டுறவு வார விழா: ரூ.50.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

by sowmiarajan
November 20, 2025
in News
A A
0
72-வது கூட்டுறவு வார விழா: ரூ.50.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் பி.வி.கே. மஹாலில் இன்று நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். மேலும், 4,506 பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவின் தொடக்கமாக அமைச்சர் கூட்டுறவு கொடியேற்றி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பெ. செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச. காந்திராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. ஜெயபாரதி திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் மாவட்ட வழங்கல், கூட்டுறவு மற்றும் பால் உற்பத்தி துறைகள் சார்ந்த அலுவலர்கள்  முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவுத் துறை வழியாக அனைத்து நலத்திட்டங்களும் தடையின்றி செயல்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் மொத்தம் 295 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. முதல்வர் ஆட்சியேற்ற பின் கீழ்க்கண்ட 13 பகுதிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் துவக்கப்பட்டன: கீரனூர், தாழையூத்து, வாகரை, கொழுமங்கொண்டான், கப்பல்பட்டி, கொத்தயம், முத்துநாயக்கன்பட்டி, சிந்தலைப்பட்டி, வடகாடு, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, எரமநாயக்கன்பட்டி, வெரியப்பூர். ▪ விவசாயிகளுக்கான தள்ளுபடி 45,145 விவசாயிகள் ரூ. 525.90 கோடி கடன் தள்ளுபடி மாநில அளவில்: 12,55,233 பயனாளிகள் – ரூ. 4818.88 கோடி திண்டுக்கல் மாவட்டத்தில்: 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி. 31 முதல்வர் மருந்தகங்கள் திண்டுக்கலில் செயல்படுகின்றன. கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடக்கம். ஆத்தூரில் கூட்டுறவு கலை & அறிவியல் கல்லூரி துவக்கம். காளாஞ்சிபட்டியில் அரசு குடிமைப்பணி பயிற்சி நிலையம் ஆரம்பித்து, மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாளர் இரா. சுபாஷினி, துணைப்பதிவாளர் பி. உஷா நந்தினி, பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் க. வாணீஸ்வரி, நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. அன்பழகன், துணை மேயர் ச. ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Cooperative Weekminister chakrabartitamil nadu governmentwelfare assistance
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Next Post

மீண்டும் தலைதூக்கும் நாற்காலி சண்டை – கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
மீண்டும் தலைதூக்கும் நாற்காலி சண்டை – கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு

மீண்டும் தலைதூக்கும் நாற்காலி சண்டை - கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.