March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிளஸ்2 தேர்வு முடிவுகள்…

by Satheesa
May 8, 2025
in News
A A
0
பிளஸ்2 தேர்வு முடிவுகள்…
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

முன்னதாக, நாளை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாளைக்கு முன்னதாக இன்றே தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி,

தேர்வு 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று 08.05.2025 வெளியிடடப்பட்டது.

தேர்வு எழுதிய மொத்த பள்ளி மாணவ மாணவி;களின் எண்ணிக்கை எண்ணிக்கை 7,92,494, மாணவியர்கள் எண்ணிக்கை 419,316 மாணவர்களின் எண்ணிக்கை 3,73,178 மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி

2024-25 கல்வியாண்டில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,53,142 சதவீதத்தில் 95.03%

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100ஃ100 மதிப்பெண் பெற்ற மொத்த மாணவர்கள் விவரங்கள்

தமிழ் – 135 பேர்

கணினி அறிவியல் – 9,536 பேர்

கணினி பயன்பாடுகள் – 4,208 பேர்

கணிதம் – 3,022 பேர்

வேதியியல் – 3,181 பேர்

வணிகவியல் – 1,624 பேர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக தேர்சி சதவீதம்

அரியலூர் – 98.82%

ஈரோடு – 97.98%

திருப்பூர் – 97.53%

கோயம்புத்தூர் – 97.48%

கன்னியாகுமரி – 97.01%

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்.

Next Post

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?

Related Posts

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
News

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.