February 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு

by Satheesa
October 22, 2025
in News
A A
0
சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திட்டை ,தில்லைவிடங்கன், சிவனார் விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தில்லைவிடங்கன், திட்டை,செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டனர். இதே போல் ஒரு சில இடங்களில் நடவு பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நேரடி நெல் விதைப்பு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வடிய வழியில்லாமல் அழுகும் நிலையில் உள்ளது. இதை போல் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கி வீணாகி வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடுதல் செலவு செய்து விவசாயிகள் ஆயில் இன்ஜின் மூலம் பாசன வயலில் உள்ள மழை நீரை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்த பொழுதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவலை அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வேளாண் துறை மற்றும் தனியார் துறையில் விதைகளை வாங்கி நேரடி விதைப்பு செய்தோம் ஆனால் இந்த விதைகள் சரியாக முளைக்காததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிக்க பாதிக்கப்பட்டு வந்தோம்
மீதமுள்ள நெற்பயிர்களும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் மழை நீர் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது எனவே அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேதனையோடு தெரிவித்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புழல் ஏரி 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

Next Post

“மக்களோடு நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்” – துணை முதல்வர் உதயநிதி

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.