July 26, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” – டொனால்டு ட்ரம்ப் கலகல பேச்சு!

by Priscilla
May 1, 2025
in News
A A
0
“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” – டொனால்டு ட்ரம்ப் கலகல பேச்சு!
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

ரோம்: உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மக்களிடம் பேரதிர்ச்சியும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியது. ஏப்ரல் 26-ஆம் தேதி அவரது உடல் ரோமில் மண்ணில் சமபடுத்தப்பட்டது. இறுதிச்சடங்கில் அமெரிக்கா, உக்ரைன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 252 கார்டினல்களில், 80 வயதிற்கு குறைவான 136 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்களும் அடங்கியுள்ளனர். மே 7-ஆம் தேதி ரோமில் நடைபெறும் கார்டினல்களின் ரகசிய மாநாட்டில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில், புதிய போப்பை தேர்வு செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்த நகைச்சுவையான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ”நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என அவர் கூறினார். மேலும், ”போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும்” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நியூயார்க் வெளியே உள்ள ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்” என்றார்.

டொனால்டு ட்ரம்பின் இந்த கலகல பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags: donald trumpnext poperome
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஏ.டி.எம். கட்டண உயர்வு… எப்போது.. ?

Next Post

சமூக வலைதளங்களில் சீமான் மீது கொலை மிரட்டல்

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

July 20, 2026
செஞ்சேரிமலையில் ரூ.10 கோடியில் ஜொலிக்கும் தங்கத்தேர் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!

January 9, 2026
அசத்தலான நிதி முடிவுகள்: அல்ட்ராடெக் சிமெண்ட் நிகர லாபம் ரூ.2,226 கோடியாக உயர்வு!

July 21, 2025
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

0
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

0
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

July 24, 2026
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

July 24, 2026
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

July 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.