May 11, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

by Priscilla
October 15, 2025
in Sports
A A
0
“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி
0
SHARES
20
VIEWS
Share on FacebookTwitter

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், பிரபல கால்பந்து வீரர் மைக்கேல் ஓவனைப் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். ஜியோஸ்டாருடன் நடைபெற்ற சிறப்பு உரையாடலில், லிவர்பூல் ரசிகரான சஞ்சு சாம்சன், இந்தியாவில் வளர்ந்து வரும் கால்பந்து கலாச்சாரம் குறித்து பேசினார்.

லிவர்பூலும் மான்செஸ்டர் யுனைட்டெடும் ஆகிய அணிகளுக்காக விளையாடிய பிரிமியர் லீக் நாயகன் மைக்கேல் ஓவனுடன் இணைந்து பணிபுரிவதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சஞ்சு, “என் அப்பாவே மைக்கேல் ஓவனின் மிகப்பெரிய ரசிகர். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். மைக்கேல் ஓவன் மும்பை மைதானத்தில் விளையாடப் போவதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்,” எனக் கூறினார்.

மேலும், “இந்தியாவில் கால்பந்துக்கான ஆர்வம் அடிக்கடி குறைவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் பல ரசிகர்கள் அதற்காக பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர். மலப்புரம் FC அணியின் பங்குதாரராக இருக்கும் நான் அங்கே ஒரு ஆட்டத்தை பார்த்தபோது 30,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியிருந்தனர். அது இந்தியாவில் கால்பந்து எவ்வளவு பிரபலமடைந்துள்ளது என்பதை காட்டுகிறது,” என்றார்.

கேரளா ரசிகர்களின் உற்சாகத்தை எடுத்துக்கூறிய சஞ்சு சாம்சன், “மைக்கேலை கோச்சிக்கு அழைத்திருக்கிறேன். அவர் அங்கு வந்து கால்பந்தை மேலும் அனுபவிக்கட்டும். நாங்கள் அவரை சாதமும் மீன் குழம்பும் வைத்து வரவேற்போம்,” என கலகலப்பாக கூறினார்.

மேலும், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த சஞ்சு, “நாங்கள் டெல்லியில் போலீஸ் தலைமையகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் உட்கார்ந்திருப்போம். அப்பா வந்து ‘இன்று இரவு மைக்கேல் ஓவன் விளையாடப் போகிறார், பார்ப்போமா?’ என்று கேட்பார். இன்று அவருடன் இணைந்து பணிபுரிவது உண்மையிலேயே அதிசயம்,” என தெரிவித்தார்.

Tags: cricketerinterviewMichael Owenrice and fish currysanju samson
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

Next Post

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

Related Posts

TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
Next Post
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.