September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

IND Vs WI 1st டெஸ்ட் : சிராஜ், பும்ரா அபாரம்..

by Divya
October 3, 2025
in Sports
A A
0
IND Vs WI 1st டெஸ்ட் : சிராஜ், பும்ரா அபாரம்..
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த ஷுபமன் கில்லே, இந்திய தொடருக்கும் முதல்முறையாக வழிநடத்துகிறார்.

அந்த வகையில் இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எனினும், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியில் ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டும் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்தனர்.

எனினும், ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதேபோல் தமிழக வீரர் சாய் சுதர்சன் 7 ரன்களில் ரோஸ்டன் சாஸ் பந்துவீச்சில் எல்பிடளியூ முறையில் அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் ஜெய்ஸ்வாலுடன் கைகோர்த்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது. கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.

Tags: ahamadhabadbumrahIND vs WIMohammed Sirajnarendra modi stadiumShubman Gilltest cricket
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக்கை விடுதலை செய்யக் கோரி மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு

Next Post

டெஸ்ட் கிரிக்கெட்-இந்திய அணி நிதான ஆட்டம்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
டெஸ்ட் கிரிக்கெட்-இந்திய அணி நிதான ஆட்டம்

டெஸ்ட் கிரிக்கெட்-இந்திய அணி நிதான ஆட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.