March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் திருட்டு

by Satheesa
October 1, 2025
in News
A A
0
சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் திருட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியான மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் அவரது மனைவி ஜாஸ்மின்.32. தாய் ஜலிபாபீவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரு தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஜாஸ்மினின் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சுதா என்பவரும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தபோது கதவுகள் அனைத்தும் பூட்டி இருக்க வீட்டின் அறையில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 60 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது மேலும் மாடியில் உள்ள வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு எதுவும் கிடைக்காத நிலையில் வீட்டின் உள்ளே உள்ள படிக்கட்டு வழி வழியாக ஜாஸ்மின் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் விரைந்து வந்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார் இடத்தை பார்வையிட்டு திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் கஞ்சா போதையில் மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய வாலிபர்

Next Post

கரூர் கூட்ட நெரிசல் : தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்

Related Posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
News

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
Next Post
“விஜய்யை பார்க்க 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள் ?” – தவெக நிர்வாகிகளிடம் நீதிபதி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் : தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

0
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

0
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

0
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பணிபுரிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

March 22, 2026
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.