- கரூரில் நடந்த சம்பவத்தால் இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன் என்று விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
- கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக நாமக்கல், சேலம் மாவட்ட மருத்துவர்கள் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் நடிகர் விஜய், திமுகவையும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சித்தார். அவரது பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் 36 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- மத்திய மற்றும் வடக்கு காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தினர் 9 பேர் உட்பட மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர்.
- திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்ற இபிஎஸ் ஆசை நிராசையாகும், என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- திமுக – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், காங்கிரஸ் எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச்சு நடத்தினார்.
- 2026 சட்டசபை தேர்தலில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று நாமக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.