August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ ஜூனில் ரிலீஸ் !

by Priscilla
September 24, 2025
in Cinema
A A
0
ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ ஜூனில் ரிலீஸ் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய `ஜெயிலர்’ படம் 2023ல் வெளியாகி ரசிகர்கள் மற்றும் வசூலில் பெரிய வெற்றியை பெற்றது. அனிருத்த் ரவிச்சந்திரன் இசையமைத்த பாடல்கள், மோஹன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார் போன்ற முக்கிய கெஸ்ட் ரோல்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன.

இதன் வெற்றியை தொடர்ந்து `ஜெயிலர் 2’ படத்தின் வேலைகள் துவங்கி, பொங்கல் காலம் பிரமோ வீடியோ வெளியானது. மார்ச் 10ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, அட்டப்பாடி, கோழிக்கோடு, கோயம்புத்தூர், மைசூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கேரளாவில் ஒரு வாரம் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் சந்தித்து படப்பிடிப்புகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

பதிவில், `ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கேட்டபோது, ஜூன் மாதம் வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்தார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர்.

Tags: #MUSIC DIRECTOR ANIRUDHactor rajinikanthdirector nelsonJAILER 2tamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“விஜய்க்கு வழி விடும் அன்புமணி ! கரூரில் பிரச்சார தேதி மாற்றம்”

Next Post

தமிழக அரசு 2021–2023 கலைமாமணி விருதுகளை அறிவிப்பு – சினிமா கலைஞர்கள் பெருமை

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
தமிழக அரசு 2021–2023 கலைமாமணி விருதுகளை அறிவிப்பு – சினிமா கலைஞர்கள் பெருமை

தமிழக அரசு 2021–2023 கலைமாமணி விருதுகளை அறிவிப்பு – சினிமா கலைஞர்கள் பெருமை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.