September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேரழிந்தோர் பகுதி மராமத்து என்ற பெயரில்பழைய கிணறுகளில்ONGCநிறுவனம் மீண்டும்பணி பொதுமக்கள் சாலைமறியல்

by Satheesa
September 15, 2025
in News
A A
0
தேரழிந்தோர் பகுதி மராமத்து என்ற பெயரில்பழைய கிணறுகளில்ONGCநிறுவனம் மீண்டும்பணி பொதுமக்கள் சாலைமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் அருகே தேரழிந்தோர் பகுதியில் மராமத்து என்ற பெயரில் பழைய கிணறுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலையூர் ஊராட்சியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு எண்ணெய் கிணறு பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த எண்ணெய் கிணற்றில் ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் புதுப்பிக்கும் பணிகளை துவங்கியுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேரழந்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் மேலையூர் பகுதியில் உள்ள தளவாட பொருட்களை அகற்றி பணியாளர்களுடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் ‌. பின்னர் தகவல் அறிந்து வந்த குத்தாலம் வட்டாட்சியர் ராஜரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பணிகளை தடுத்து நிறுத்தி தலவாடபொருட்களை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறிய போது இதே பகுதியில் கடந்த மாதம் பொன்னாடை அமைப்பு என்ற பெயரில் மீண்டும் வேலைகள் துவங்கப்பட்டதாகவும் , அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு நிலையில் தற்போது மீண்டும் 13 நாட்களாக பணிகளை துவங்கி இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அப்பகுதியில் உள்ள தளவாடப் பொருட்களைப் அகற்ற வேண்டும் எனவும் , இதற்குப் பிறகு நிரந்தரமாக எண்ணெய் கிணறுகளை மூட மட்டுமே அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தளவாட பொருட்களை அகற்றாமல் பணிகளை மீண்டும் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் பிரதான சாலையில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் அறிஞர் அண்ணாவின்117-வது பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் M.பன்னீர்செல்வம் மரியாதை

Next Post

மயிலாடுதுறையில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.