September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குழந்தைகளின் கை, தலையை கடித்த எலி : அரசு மருத்துவமனை ICU–ல் அதிர்ச்சி சம்பவம்

by Priscilla
September 2, 2025
in News
A A
0
குழந்தைகளின் கை, தலையை கடித்த எலி : அரசு மருத்துவமனை ICU–ல் அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சாலயா அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் மீது எலி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு, கை விரல், தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் எலி கடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளது.

செவிலியர் ஒருவர் குழந்தைகளின் உடலில் காயங்களை கவனித்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் படுத்திருந்த தொட்டில்களுக்கு அருகே மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது எலிகள் ஓடிய காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு குழந்தையின் கை விரலை எலி கடித்துள்ளது. அதேபோல் திங்கட்கிழமை மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையை எலி கடித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணித்ததாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், சம்பவக் காட்சிகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: childrensgovernment hospitalICURATRat bites
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வானகிரி தரங்கம்பாடி மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்

Next Post

திருவள்ளூர் அருகே தான் படித்த பள்ளிக்கு பேருந்து வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர் செயல் நெகிழ்ச்சி

Related Posts

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி
News

நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 22, 2026

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை

விசலூர் கிராமத்தில் கதண்டு விஷ வண்டு தாக்கி 10 பேர் காயம். 4 பேர் மேல் சிகிச்சை

பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணாத கவுன்சிலர் 1 கோடி கமிஷனுக்காக 2007ஆண்டில் பாதாளசாக்கடை திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

July 29, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

விசலூர் கிராமத்தில் கதண்டு விஷ வண்டு தாக்கி 10 பேர் காயம். 4 பேர் மேல் சிகிச்சை

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணாத கவுன்சிலர் 1 கோடி கமிஷனுக்காக 2007ஆண்டில் பாதாளசாக்கடை திட்டம்

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

விசலூர் கிராமத்தில் கதண்டு விஷ வண்டு தாக்கி 10 பேர் காயம். 4 பேர் மேல் சிகிச்சை

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணாத கவுன்சிலர் 1 கோடி கமிஷனுக்காக 2007ஆண்டில் பாதாளசாக்கடை திட்டம்

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.