March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

CSK- நிர்வாகத்தை கோபத்தில் திட்டிய சின்ன தல ரெய்னா..!

by Digital Team
April 21, 2025
in News, Sports
A A
0
CSK- நிர்வாகத்தை கோபத்தில் திட்டிய சின்ன தல ரெய்னா..!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக சிறப்பாக விளையாடும் அணிகள் சுமாராக விளையாடிவருகின்றனர், வழக்கமாக சுமாராக விளையாடும் அணிகள் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தான் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜடேஜா , ஷிவம்துபே போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் அடித்து ஆட முடியாமல் தடுமாறிவருகின்றனர். இந்நிலையில் CSK அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து பேசி உள்ளார்.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து உள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரை மெகா ஏலத்தில் விட்டுவிட்டீர்கள். ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்கள், திறமையான வீரர்கள் இருந்தனர், பிரியன்ஷ் போன்ற பல வீரர்கள் இருந்தனர். மேலும் சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது ஆனால் சென்னை அணி அவர்களை வாங்க முயற்சிக்கவில்லை.

இதுவே சென்னை அணி தொடர்ந்து தோல்வி பெற காரணம். மற்ற அணிகள் அதிரடியாக விளையாடும்பொழுது சென்னை அணி தடுமாறி வருகிறது. இதற்கு அணி நிர்வாகமும் தலைமை பயிற்சியாளரும் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Tags: CRICKETcskIPLraina
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விமானி ஆவது உங்கள் கனவா ? விரைவில் கனவு நிஜமாக போகிறது,

Next Post

வந்தாச்சு 10G அதிவேக இணைய சேவை – இனி வேகம் அள்ளும்.

Related Posts

குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!
News

March 3, 2026
ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

வந்தாச்சு 10G அதிவேக இணைய சேவை - இனி வேகம் அள்ளும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

0
ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

0
திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

0
இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

0
குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

March 3, 2026
ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

March 3, 2026
திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

March 3, 2026
இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.