March 27, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை!

by Divya
August 8, 2025
in Sports
A A
0
ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்துள்ளார். 4வது டெஸ்ட் போட்டியில், காலில் பந்து தாக்கியதில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் விக்கெட் கீப்பிங் செய்யாமல், காயத்துடன் பேட்டிங் மட்டுமே செய்தார்.

இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார். மருத்துவ பரிசோதனையில், அவரது காயம் முழுமையாக குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலும், அக்டோபர் 2 முதல் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்க முடியாது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது, இந்திய அணிக்கு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எனினும், அவரது கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும், ஓய்வு மற்றும் சிகிச்சையுடன் விரைவில் மீள்வார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: asia cup 2025indian cricket teamrishabh pantSPORTS NEWSwest indies tour
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘கிங்டம்’ படத்தை எடுக்கலனா எந்தப் படமும் ஓடாது – சீமான் பேட்டி!

Next Post

சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!

சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

March 26, 2026
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

March 26, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

March 26, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

0
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

0
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தில் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.