April 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா பாதிப்பு : 9 பேர் உயிரிழப்பு

by Priscilla
June 14, 2025
in News
A A
0
இந்தியாவில் 7,400 பேருக்கு கொரோனா பாதிப்பு : 9 பேர் உயிரிழப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தொற்றுப் பட்டோர் எண்ணிக்கை 7,400 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 269 பேருக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது.

மாநில வாரியாக நோக்கினால், கர்நாடகா மாநிலத்தில் ஒரு நாளில் அதிகமான 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 79 பேர், கேரளாவில் 54 பேர், மத்திய பிரதேசத்தில் 20 பேர், தமிழகத்தில் 12 பேர் மற்றும் சிக்கிமில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மஹாராஷ்டிராவில் 4 பேர், கேரளாவில் 3 பேர், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு நபர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை நாட்டளவில் கொரோனாவால் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பரவும் சூழ்நிலையை முன்னிட்டு, முதியவர்கள் மற்றும் உடல்நிலை பாதிப்பு கொண்டவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags: coronacorona testindiakarnatakatamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“உங்களைச் சந்தித்ததில் பெருமைப்படுகிறேன் ” – ’Tourist Family’ இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டினார் நடிகர் நானி !

Next Post

“டெல்லிக்கு மோடிஜி ; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் !” – அண்ணாமலையை விமர்சித்த ஆர்பி. உதயகுமார்

Related Posts

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை
News

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்
Bakthi

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

"டெல்லிக்கு மோடிஜி ; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ் !" - அண்ணாமலையை விமர்சித்த ஆர்பி. உதயகுமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

0
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

0
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

0
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

0
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

April 5, 2026
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

April 5, 2026
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

April 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.