August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேட்டி

by Satheesa
November 8, 2025
in News
A A
0
தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார், திமுகவை 2026 தேர்தலில் தமிழக மக்கள் அடித்து விரட்டுவார்கள், மயிலாடுதுறையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தின் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60 ஆம் ஆண்டு மணி விழாவை முன்னிட்டு 10 நாள் ஆன்மீக மாநாடு கடந்த ஒன்றாம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா இன்று ஆதீன மடத்திற்கு வருகை புரிந்து குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார். தொடர்ந்து ஆதீன கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா,

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, மக்களை காப்பாற்றத் தெரியாத காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று ஆணவமாக பேசி உள்ளார். அழிவுக்கு முன்னாள் ஆணவம் செல்லும் என்ற பழமொழி போல ஸ்டாலினுக்கு அழிவு நிச்சயம். ஸ்டாலின் அரசாங்கம் வந்த பொழுது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு 2000 ஆக இருந்தது தற்போது ஒன்பதாயத்தை தாண்டி உள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு இளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏழு வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழல் திமுக ஆட்சியில் நிலவுகிறது. திமுக பொறுப்பேற்ற இந்த 52 மாதத்தில் 6700 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் மனநிலை உள்ளது. தமிழக மக்கள் வாக்குகளை சிதறடிக்காமல் திமுக ஆட்சியை நீக்க தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் முடியும் என்று நினைப்பதால் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.

Tags: district newsh.rajatamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல்&பெட்ரோல் விற்பனைநிலையத்தை மாவட்ட செயலாளரும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்

Next Post

சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.