September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

7 அடி சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி மீது விழுந்து படுகாயம்

by Satheesa
July 24, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வரும் நிலையில் வீட்டின் உட்புற 7 அடி சுவர் இடிந்து விழுந்ததில் விளையாடி கொண்டிருந்த 5வயது சிறுமி மீது விழுந்து படுகாயம் அடைந்த சிறுமியை காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலைமறியல் போலீசார் பேச்சுவார்த்தை:-

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி பொய்கைகுடி கிராமத்தில் காமராஜர் – சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். காமராஜர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாஷா(8), சஹானாஸ்ரீ (5) என இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர். ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி கிராம வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு மேல் தளம் மூடப்பட்டு பூச்சி வேலைகள் செய்யாமல் முழுமையடையாமல் இருக்கிறது.
இந்த நிலையில் 5 வயது இளைய‌மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சஹானாஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது ‌வீட்டின் உட்புறம் நடுவில் உள்ள 7 அடி உயரம் சுவர் இடிந்து விளையாடி கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கி சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சுவருக்கு அடியில் சிக்கிய குழந்தையை மீட்டு காளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறித்தினர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் சிறுமி பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ்சில் சிறுமியின் உடல் ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து காளி ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் இந்த காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்ததாகவும் தற்போது ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை என்றும் , மருத்துவர்களும் இல்லை என்றும் குற்றம் சாட்டி கண்டன‌ கோஷங்களை எழுப்பினர். மேலும் சுற்று‌வட்டாரங்களில் உள்ள 8 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலைமையிடமான காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்கள் பணி அமர்த்த வேண்டும், நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தர கோரியும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டியும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சிறுமியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருமங்கலம் மணல்மேடு சாலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களினால் ஏற்படும் பேராபத்துகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்புணர்வு

Next Post

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை – அமைச்சர் துரைமுருகன்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை –  அமைச்சர் துரைமுருகன்

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை - அமைச்சர் துரைமுருகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

June 4, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.