• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சாலை விபத்தில் பலி

by Priscilla
July 8, 2025
in News
0
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சாலை விபத்தில் பலி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

விடுமுறை செல்லும் பயணத்தில் விபத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தியர்கள் அமெரிக்காவில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அதேவேளை, மற்றொரு சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டாவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவர்கள் பயணித்த கார் சாலை விபத்தில் சிக்கியது. லாரியுடன் மோதி தீப்பிடித்த அந்த காரில், உடல் கருகிய நிலையில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சோகம் டல்லாஸ் அருகே நடைபெற்றதாகவும், இறந்தவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு, ஹைதராபாத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மற்றொரு விபத்தில் மாணவர்கள் பலி

இதேபோல், நியூயார்க்கில் இடம்பெற்ற மற்றொரு சாலை விபத்தில், கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் மானவ் படேல் (வயது 20), சவுரவ் பிரபாகர் (வயது 23) ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்த போது, காரில் முன் இருக்கையில் இருந்த மற்றொரு பயணியும் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதிய பிறகு பாலத்தில் மோதியது தெரியவந்துள்ளது.

இந்த இரு சோகமான சம்பவங்களுக்கும் இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

Tags: accidentamericadeadindians
Previous Post

9 மாதங்கள் காதலித்து திருமணத்தில் தளர்வு : நடுரோட்டில் காதலனை தாக்கிய பெண் !

Next Post

கர்நாடக அரசியலில் மீண்டும் முதல்வர் யுத்தம் !

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
கர்நாடக அரசியலில் மீண்டும் முதல்வர் யுத்தம் !

கர்நாடக அரசியலில் மீண்டும் முதல்வர் யுத்தம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6