August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home History

ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்

by Satheesa
March 5, 2026
in History
A A
0
ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலின் பின்பக்கம் உள்ள பொது ஜன பெட்டியில் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஷீன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. தகவலின் பேரில் 6 பேர் கொண்ட பாதுகாப்பு படை போலீசார் ஆம்பூர் அருகே பொதுஜன பெட்டியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லக்கேஜ் வைக்கும் ரேக்கில் ஐந்து பைகளில் பண்டல்களாக 36 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையம் எடுத்து வந்தனர். மேலும் இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags: district newsdrugsJolarpettaitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

Next Post

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

Related Posts

திருவாதிரை விரதம் எப்படி இருக்க வேண்டும் ?
Bakthi

திருவாதிரை விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

January 2, 2026
Next Post
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.