August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு

by Divya
July 28, 2025
in News
A A
0
காங்கோவில் தேவாலய தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் உள்ள கோமாண்டா நகரில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பெரும் தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த அந்த தேவாலயத்துக்குள், துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற வெட்ட ஆயுதங்களுடன் நுழைந்த ஒரு சதுரங்க குழு, அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. திடீரென நிகழ்ந்த இந்த தாக்குதலால், உயிருக்கு பயந்த பொதுமக்கள் தத்தளித்து ஓடினர்.

தாக்குதலுக்கு பிறகு, குற்றவாளிகள் தேவாலயம் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தனர். இந்த தீவிபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாகி பெருமளவு சேதம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய நொடிகளில், தேவாலயம் அருகிலுள்ள மக்சோஸ்கனி கிராமத்தில் நடந்த மற்றொரு தாக்குதலிலும் 5 பேர் உயிரிழந்தனர்.

கோமாண்டா நகரத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து வந்த கும்பலே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான தாக்குதல்கள் கடந்த காலங்களிலும் இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Africaattackchurchchurch attackcongo
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி – வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பதக்கம் சான்றிதழ்

Next Post

தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர விழா ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாளுக்கு 1008 வளையல்களால் மகாதீபாரதனை

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.