May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் V.R.P பள்ளியின் 31-ம் ஆண்டு விழா

by Satheesa
February 28, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் V.R.P பள்ளியின் 31-ம் ஆண்டு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் வி.ஆர்.பி. பள்ளியின்
31-ம் ஆண்டு விழா நடைபெற்றது

விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியின் (தனியார்) பள்ளியின் 31-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார். அரசு வக்கீல் நாகராஜன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் தாசில்தார் வேல்முருகன், நகரமன்ற கவுன்சிலர் கோதண்டராமன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் அன்பு, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிருதிவிராஜ், மழலையர் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, வக்கீல் மனோ, நிர்வாகிகள் இருவேல்பட்டு குமார், மோகன், செல்வம் மற்றும் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags: district newstamilnaduV.R.P Schoolvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் நகராட்சிக்கு பகுதிகளில் புதிய கட்டிடங்கள் & மேம்படுத்தப்பட்ட குளம் பூங்காக்களை பூண்டி.கலைவாணன் திறந்தார்

Next Post

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் , நகர போலீசார் விசாரணை

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.