திருவாரூர் அந்தோனியார் ஆலயத்தில்2026 புத்தாண்டு சிறப்பு திருப்பலி எளியவர்களுக்கு நலத்திட்டகொண்டாட்டம்

திருவாரூர் அந்தோனியார் ஆலயத்தில்…2026 புத்தாண்டு சிறப்பு திருப்பலி.. எளியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கி கொண்டாட்டம்..”

உலகெங்கிலும் 2026- ஆம் ஆங்கில புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. 
கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த திருப்பணி பூஜையில் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்தனர்..
இந்த சிறப்பு திருப்பலி பூஜை  தொடர்ந்து கேக் வெட்டி ஏழை எளியோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்வில்.. இளங்கோவன், ஆரோக்கிய ராஜ், அந்தோணி ராஜ், இருதயசாமி உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு கலந்து கொண்டனர்..
Exit mobile version