கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாள் விழா வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்றது இரண்டாவது நாள் விழாவில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த அன்னதானத்தை தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலீஜா தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் பின்னர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சுரேஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது இந்தத் தொகையை தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் மாதவன் அவர்கள் வழங்கினார்













