பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 64 ஆம் ஆண்டு குருவிழா முன்னிட்டு அம்பத்தூர் ஓட்டி பேருந்து நிலையம் அருகே பசும்பொன் தேவர் அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திஅன்னதானம் வழங்கினார் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன்
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் ஓட்டி பேருந்து நிலையம் அருகே 81 வது வார்டு சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 119 ஆவது ஜெயந்தி விழா 61 வது குருபூஜை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் பின்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார் பின்பு 5000 ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் திரளாக தமிழக வெற்றி கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்







