March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

by Satheesa
December 2, 2025
in News
A A
0
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாக விளங்குகிறது. இங்கு உள்ள முக்குளத்தில் நீராடி சுவாமியை வழிபாடு செய்தால் 7ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது.முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் தீபாராதனை செய்து தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின் சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றதுது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags: 1008 sangabishgamdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Next Post

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம்

Related Posts

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!
News

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

0
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

0
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

0
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

March 3, 2026
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

March 3, 2026
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.