September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருக்குவளை அடுத்த ஏர்வைக்காடு  கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை நெல் மணிகள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்

by Satheesa
June 21, 2025
in News
A A
0
திருக்குவளை அடுத்த ஏர்வைக்காடு  கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை நெல் மணிகள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

டெல்டா பாசனத்திற்காக ஜூன்.12 மேட்டூர் அணை  திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் கல்லணை வழியாக தற்பொழுது காவிரி கடைமடையான நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த  ஏர்வைக்காடு கதவணை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து  தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர் தலைமையிலான விவசாயிகள்  நெல்மணிகள் மற்றும் மலர் தூவி உற்சாகமாக வரவேற்று சூரிய பகவானை வழிப்பட்டனர்.

கோடை மழை கை கொடுத்த வேளையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வரும் சூழலில் காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதை நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் 20000 கன அடி வீதம் தொடர்ந்து பத்து தினங்களுக்கு தண்ணீர் திறந்து விட  எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி  சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் கருத்து

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள் ; அமித்ஷா பேசியது அவரது கருத்து” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Next Post

விஜய்யை தேர்தல் நேரத்தில் கவனித்துக் கொள்கிறேன் – வேல்முருகன்

Related Posts

தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
News

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

September 29, 2026

விபத்தை ஏற்படுத்திச் சென்ற மர்ம நபரை கைது செய்யக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனைகளில் இன்று கருப்புப் பட்டை அணிந்து செவிலியர்கள் நூதனப் போராட்டம்

மயிலாடுதுறை அருகே தொமுச. அரசு பஸ் கண்டக்டர் வெட்டி கொலை- போலீஸ் தீவிர விசாரணை

September 29, 2026
Next Post
விஜய்யை தேர்தல் நேரத்தில் கவனித்துக் கொள்கிறேன் – வேல்முருகன்

விஜய்யை தேர்தல் நேரத்தில் கவனித்துக் கொள்கிறேன் - வேல்முருகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

விபத்தை ஏற்படுத்திச் சென்ற மர்ம நபரை கைது செய்யக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

அரசு மருத்துவமனைகளில் இன்று கருப்புப் பட்டை அணிந்து செவிலியர்கள் நூதனப் போராட்டம்

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே தொமுச. அரசு பஸ் கண்டக்டர் வெட்டி கொலை- போலீஸ் தீவிர விசாரணை

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

விபத்தை ஏற்படுத்திச் சென்ற மர்ம நபரை கைது செய்யக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

அரசு மருத்துவமனைகளில் இன்று கருப்புப் பட்டை அணிந்து செவிலியர்கள் நூதனப் போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே தொமுச. அரசு பஸ் கண்டக்டர் வெட்டி கொலை- போலீஸ் தீவிர விசாரணை

September 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.