September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள் ; அமித்ஷா பேசியது அவரது கருத்து” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

by Priscilla
June 21, 2025
in News
A A
0
“முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள் ; அமித்ஷா பேசியது அவரது கருத்து” – எடப்பாடி பழனிசாமி பேட்டி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கோவை : தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசின் செயல்பாடுகள், கீழடி விவகம் மற்றும் சமீபத்திய அரசியல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு
“தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை மறைப்பதற்காகவும், கவனத்தைத் திசைதிருப்பவும், கேலிச்சித்திரங்கள், அவதூறுகள் போன்ற செயல்களை திமுக அரசு வழக்கமாக செய்து வருகிறது,” என்றார்.

கீழடி குறித்து விளக்கம்
கீழடி அகழாய்வுகள் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி பற்றி தெளிவாக விளக்கமளித்துள்ளார். புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையில் நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியுள்ளார். அவரது மறைவிற்குப் பிறகும், கீழடி ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் நம்மால் வெளியிடப்பட்டுள்ளன,” எனக் குறிப்பிட்டார்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள்
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து அவர், “அவர் அவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. முருக பக்தர்கள் மாநாடு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநாட்டிற்கு என் வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.

அமித்ஷா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து
“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் நாள் வரும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதுகுறித்து பதிலளித்த பழனிசாமி, “அது அவருடைய தனிப்பட்ட கருத்து. தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் அவர் கூறிய கருத்தின் நெறி. ஆனால், இப்போது தாய்மொழிக்கு பதிலாக ஆங்கிலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவது தான் உண்மை,” என்றார்.

யோகா மற்றும் திமுக அரசை விமர்சித்த இபிஎஸ்
மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சி எதிர்க்கட்சிகளை கேலி செய்யும் வகையில் கார்டூன்கள், அவதூறு தகவல்கள் வெளியிடுகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. 2026 தேர்தலில் இதற்கான தக்க பதிலை மக்கள் அளிப்பார்கள். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கே முக்கியமானது. அதனை உலகளவில் மக்களுக்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்,” என்றார்.

Tags: admkamith shahdmkedappadi palanisamymurugan maanadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும்

Next Post

திருக்குவளை அடுத்த ஏர்வைக்காடு  கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை நெல் மணிகள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்

Related Posts

தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
News

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

September 29, 2026

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட12அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட12அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பேரணி

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட12அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

September 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.