ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு நாள் சேவை திட்டத்தின் கீழ் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சி அருகே அரிமா சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் சேவை திட்டத்தினை ஆவடி மார்க்கெட்லைன்ஸ் கிளப் தலைவர் ரீனா ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் கிளப் கவர்னர் மணி சேகர் அவர்கள்கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வீட்டிற்கு தேவையான சேர் போர்வை காய்கறிகள் அரிசி மரக்கன்று மற்றும்சாலை ஓர பூ வியாபாரிகளுக்கு நிழல் குடை போன்ற பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் லைன்ஸ் தங்கராஜ் மண்டல ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும்ஆவடி மார்க்கெட் லயன்ஸ் கிளப் சார்பாக ஒரு நாள் சேவை திட்டத்தின் கீழ் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சி அருகே அரிமா சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் சேவை திட்டத்தினை ஆவடி மார்க்கெட்லைன்ஸ் கிளப் தலைவர் ரீனா ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் கிளப் கவர்னர் மணி சேகர் அவர்கள்கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வீட்டிற்கு தேவையான சேர் போர்வை காய்கறிகள் அரிசி மரக்கன்று மற்றும்சாலை ஓர பூ வியாபாரிகளுக்கு நிழல் குடை போன்ற பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் லைன்ஸ் தங்கராஜ் மண்டல ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் சாசன தலைவர் விஜி சதீஷ் கோவத்தனன்மற்றும் உறுப்பினர்.BNS சதீஷ் மற்றும்.திரளாக ஆவடி மார்க்கெட் லைன்ஸ் கிளப் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் லைன்ஸ் கிளப் உறுப்பினர்.BSN சதீஷ் மற்றும்.திரளாக லைன்ஸ் கிளப் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
