மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக கட்ட ரூ 1 கோடியே 90 லட்சத்தில் கட்டுவதற்காக நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ ) செல்வராஜ் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நகர மன்ற துணை தலைவர் S.S.குமார்,நகர மன்ற உறுப்பினர்கள் காந்தி,Er.ரமேஷ் ரிஷி குமார்.மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் - கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது
By
Satheesa
May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
By
Satheesa
May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
By
Satheesa
May 12, 2026