July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை‌

by Satheesa
June 21, 2025
in News
A A
0
திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை‌
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூரில் 108 யோகா ஆசனங்கள் செய்து மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் உலக சாதனை‌ புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் ஹேப்பி யோகா ஹெல்த் கேர் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான யோகாசனம் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் மற்றும்,மனவளர்சி குன்றியோரை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களால் யோகா மூலம் உடல் ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும் என்பதனை உணர்த்தும் வகையில் யோகா பயிற்சியாளர்கள் செந்தில்குமார் மற்றும் கீதா ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கண்பார்வையற்றோர்,போலியோவால் பாதிக்கபட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காலிபர் உபயோகிப்பவர்கள், உடல் வளர்ச்சி குன்றியவர்கள், காது மற்றும் வாய் பேச முடியாதவர்கள்,விபத்தில் கை-கால் இழந்தவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று ஒரே நேரத்தில் 108 யோகா ஆசனங்கள் செய்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற செய்தனர். மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் 108 யோகா ஆசனங்கள் செய்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினர்.பங்கேற்ற வர்களுக்கு பரிசுகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தாம்பரம் விமானப்படை சார்பில் யோகா நிகழ்ச்சி

Next Post

அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

November 11, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.